×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : DMK ,MK Stalin ,DR ,Palu , DMK leader MK Stalin consults with party treasurer DR Palu
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...