×

விருதுநகர்- மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையில் வரும் 6-ஆம் தேதி ஆய்வு

விருதுநகர்: மின்மயமாக்கப்பட்ட விருதுநகர்- மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையில் வரும் 6-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 7-ஆம் தேதி தெற்குரயில்வே பாதுகாப்பு ஆணையர் பொள்ளாச்சி மின்சார ரயில் பாதையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 2 வழித்தடங்களிலும் சோதனை ஓட்டம் நடக்க உள்ளதால் பிற்பகல் வேளைகளில் ரயில்பாதையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Varthnagar- ,Manamadurai , 6th inspection of Virudhunagar-Manamadurai electric train line
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை