×

திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் வெற்றி

திருப்பூர்: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். சுப்பிரமணியத்தை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags : DMK ,Kumar ,Thirumuruganpoondi , DMK dissident candidate Kumar wins in Thirumuruganpoondi municipality
× RELATED காஞ்சி, செங்கை மாவட்டத்தில் கலைஞரின்...