மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி

திருச்சி: மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 27 வார்டில் திமுக மற்றும் அதிமுக தலா 11 இடங்கள், சுயேச்சைகள் 5 இடங்களில் வென்ற நிலையில், மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் 15 வாக்குகள் மற்றும் திமுக வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories: