×

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு

கோவை: கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்பனா ஆனந்தகுமார்.

Tags : Thimuka ,Kalbana Anandakumar ,Govai Municipality , DMK candidate Kalpana Ananthakumar elected unopposed as the new mayor of Coimbatore
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...