இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் :விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறார்!!!

மெகாலி  : இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முறையாக களமிறங்க உள்ளார். விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறார்.முதல் டெஸ்ட் போட்டியை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: