கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும்: கடம்பூர் ராஜு

சென்னை: கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார். மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவுதான் ஏற்படும் என கூறினார்.

Related Stories: