×

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

சென்னை: முல்லைப்  பெரியாறு அணை தொடர்பாக கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்  பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு 15 மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags : Minister ,Duraimurugan ,Minister of Water Resources of ,Kerala ,Mullai Periyar Dam , Minister Duraimurugan's letter to the Minister of Water Resources of Kerala regarding the Mullai Periyar Dam
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...