×

இதுவரை 9,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

உக்ரைன்: உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷ்யாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள்,  217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.


Tags : Ukraine ,Defense Ministry , 9,000 Russian soldiers killed so far: Ukraine's Ministry of Defense
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...