குளிர்கால பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை

பெய்ஜிங்: உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து குளிர்கால பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, பெலாரஸை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சர்வதேச பாராலிம்பிக்ஸ் குழு தடை விதித்துள்ளது.

Related Stories: