×

340 வருட வரலாற்றில் சென்னையில் பெண் வேட்பாளர் போட்டி: 16 பெண்கள் அடங்கிய மேயர், துணை மேயர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

சென்னை : சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக பிரியா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுகிறார்.மார்ச் 4ம் தேதி அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர் - துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை
மேயர் : ஆர்.பிரியா
துணை மேயர் : மு மகேஷ் குமார்

மதுரை
மேயர் : இந்திராணி

திருச்சி
மேயர் : மு.அன்பழகன்
துணை மேயர் : திவ்யா தனக்கோடி

நெல்லை
மேயர் : பி.எம்.சரவணன்
துணை : கே.ஆர்.ராஜி

கோவை
மேயர் : கல்பனா
துணை மேயர் : வெற்றிச் செல்வன்

சேலம்
மேயர் : ஏ.ராமச்சந்திரன்

திருப்பூர்
மேயர் : என். தினேஷ் குமார்

ஈரோடு
மேயர் - நாகரத்தினம்
துணை மேயர் : செல்வராஜ்

தூத்துக்குடி
மேயர் : என்.பி.ஜெகன்
துணை மேயர் : ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி
மேயர் : உதயக்குமார்

தாம்பரம்
மேயர் : வசந்தகுமாரி கமலக்கண்ணன்
துணை மேயர் : காமராஜ்

காஞ்சிபுரம்
மேயர் : மகாலட்சுயமி

வேலூர்
மேயர் : சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் : சுனில்

கடலூர்
மேயர் : சுந்தரி

தஞ்சை
மேயர் : ராமநாதன்
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி

கும்பகோணம்
மேயர் : தமிழழகன்

கரூர்
மேயர் : கவிதா கணேசன் \
துணை மேயர் : தாரணி பி.சரவணன்

ஓசூர்
மேயர் : எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் : ஆனந்தய்யா

திண்டுக்கல்
மேயர் : இளமதி
துணை மேயர் : ராஜப்பா

சிவகாசி
மேயர் : சங்கீதா இன்பம்
துணை மேயர் : விக்னேஷ் பிரியா

நாகர்கோவில்
மேயர் : மகேஷ்
துணை மேயர் : மேரி பிரின்சி


Tags : Chennai ,Pimuka , Priya, Chennai, Corporation, DMK, Candidates
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...