சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன், துணை மேயர் வேட்பாளராக மகேஷ்குமார் போட்டி..திமுக அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் போட்டி. மேலும் கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கே.சரவணன், துணை மேயர் தமிழழகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: