உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இணைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

உக்ரைன்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக இந்திய மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: