×

8.36 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக மாறி அண்டை நாடுகளில் தஞ்சம் .: ஐ.நா தகவல்

உக்ரைன்: 8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8.36 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.


Tags : Ukrainians ,UN , 8.36 lakh Ukrainians seek refuge in neighboring countries: UN report
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்...