×

ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக திமுக, பாஜகவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக திமுக, பாஜகவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.


Tags : Dimuga ,Bajaga , DMK dismisses case against BJP for making election advertisements in media: ICC order
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...