பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலையுலகிலும், அரசியலிலும் இணைந்து பயணிக்கும் நண்பர் கமல்ஹாசனின் பேரன்பு நெகிழ வைக்கிறது என முதல்வர் கூறியுள்ளார். 

Related Stories: