×

உக்ரைனின், கெர்ஸன் நகரின் குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.: பொதுமக்கள் 4 பேர் உயிரிழப்பு!

உக்ரைன்: உக்ரைனின் முக்கிய பகுதியான கெர்ஸன் நகரின் குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. குண்டுவெடிப்பில், கட்டிடத்தின் 2வது மற்றும் 3வது தளங்கள் தீப்பிடித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Gerssen ,Ukraine , Russian forces attack residential areas of Ukraine, Gerson: 4 civilians killed!
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...