×

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்

ரஷ்யா: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கிந்திய நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை போர் தொடரும் என அமைச்சர் ஷோய்கு தகவல் தெரிவித்தார்.


Tags : Russia ,defense minister ,Ukraine , Russia's defense minister says Russia's war on Ukraine will continue
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...