×

உக்ரைன் - ரஷ்ய போர் எதிரொலியாக 2 ரஷ்ய தொலைக்காட்சிகளை முடக்கியது யூடியூப் நிறுவனம்

மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்ய போர் எதிரொலியாக 2 ரஷ்ய தொலைக்காட்சிகளை யூடியூப் நிறுவனம் முடக்கியது. ரஷ்யாவின் RT, ஸ்புட்னிக் தொலைக்காட்சிகளை யூடியூப் முடக்கியது.


Tags : Ukraine ,YouTube ,Russian war , Ukraine - YouTube shut down 2 Russian TV stations in response to the Russian war
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...