உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவிப்பு

சோபியா: உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளது. பல்கேரியா 30 போர் விமானங்களையும், போலந்து 28, ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Related Stories: