மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு.: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது. புதிய குழுவை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தலைவர் உள்பட 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை  தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Related Stories: