திருப்பத்தூர் அருகே மதுபோதையில் பல நாட்களாக மகளை பாலியல் சீண்டல் செய்த தந்தை கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மதுபோதையில் பல நாட்களாக மகளை பாலியல் சீண்டல் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 1098 சைல்ட் ஹெல்ப் லைன் குறித்து அறிந்த அச்சிறுமி, தொடர்புகொண்டு புகாரளிக்கவே, விசாரணை நடத்திய போலீசார் சரவணன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories: