×

உக்ரைனுக்கு ராணுவ உதவி மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்குவதாக பின்லாந்து அறிவிப்பு

கீவ்: உக்ரைனுக்கு ராணுவ உதவி மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்குவதாக பின்லாந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பின்லாந்து சார்பாக உக்ரைனுக்கு 2,500 துப்பாக்கிகள், 1,50,000 துப்பாக்கி குண்டுகள், 1,500 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 70,000 உணவுப்பொட்டலங்கள் அனுப்பவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Finland ,Ukraine , Finland announces military aid and food parcels to Ukraine
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...