தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள், நாங்கள் சகோதர, சகோதரிகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

சென்னை:  தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள், நாங்கள் சகோதர, சகோதரிகள் என புத்தக வெளியிட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத் தலைவராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். படிபடியாக முதலமைச்சராக உயர்ந்தவர் ஸ்டாலின் என பேசினார். 

Related Stories: