திருவள்ளூர் அருகே வல்லூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகைகள் கொள்ளை

திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் சுரேஷ் வீட்டில் 92 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.40,000 ரொக்கம், வைர நெக்லஸையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுள்ளனர்.

Related Stories: