×

சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதி கம்பி குத்தி ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதியதில் இரும்பு கம்பி குத்தி ராபர்ட் என்பவர் உயிரிழந்துள்ளார். முன்னால் இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரியின் மீது கார் மோதி சிவில் இன்ஜினியர்   ராபர்ட் இறந்துள்ளார்.


Tags : Chennai Maduraval Improvement , One person was killed when a car collided with a lorry near the Maduravayal flyover in Chennai
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...