×

கத்தார் ஓபனில் ஸ்வியாடெக் அசத்தல்

தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட்டுடன் மோதிய ஸ்வியாடெக் அதிரடியாக விளையாடி 6-2, 6-0 என நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ஸ்வியாடெக் வென்ற முதல் பட்டம் இது.

Tags : SwiTech ,Qatar Open , SwiTech stuns Qatar Open
× RELATED சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை; இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிப்பு