×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ருப்லேவுக்கு கோப்பை

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியுடன் மோதிய ருப்லேவ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை தட்டிச் சென்றார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது.

Tags : Dubai , Trophy for Dubai Dooty Free Tennis Ruble
× RELATED துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில்...