×

மூத்த பத்திரிகையாளர் சந்திரமௌலி மறைவு அமைச்சர் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சந்திரமௌலி மறைவிற்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மூத்த பத்திரிகையாளர் வி.கே.சந்திரமௌலி வயது முதிர்வின் காரணமாக 92வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Chandramouli , Senior journalist Chandramouli passes away
× RELATED மலையாள இயக்குனரின் தமிழ் படத்தில் யோகி பாபு