×

பெல்ஜியம் வான் வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

பிரஸ்ஸல்ஸ்: ரஷ்ய விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறப்பதற்கு பெல்ஜியம் அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததையடுத்து, இதுவரை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது.


Tags : Belgium , Belgium, airspace, Russian aircraft, banned
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...