உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க ஜெர்மனி ஒப்புதல்

பெர்லின்: உக்ரைனுக்கு ஆயிரம் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம், 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. 2,000 இயந்திரத் துப்பாக்கிகள், 3,800 டன் எரிபொருள் வழங்க பெல்ஜியம் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Stories: