உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  இதுவரை சுமார் 1,500 பேர் உதவிக்காக பதிவு செய்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள 3 தமிழக மாணவர்களிடம் வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Related Stories: