×

ராமாபுரம் ஏரியின் 90% பகுதிகளை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராமாபுரம் ஏரியின் 90% பகுதிகளை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : High Court of Chennai ,Ramapuram , Chennai High Court orders explanation for allowing 90% of Ramapuram Lake to be occupied
× RELATED செல்லப் பிராணிகள் பராமரிப்பு...