×

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்தார் கிறிஸ்தவ மத தலைவர் போப்..!!

வாடிகன்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்து கிறிஸ்தவ மத தலைவர் போப் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார். வாடிக்கனுக்கான ரஷ்ய தூதரை அழைத்து போர் குறித்து போப் தமது கவலையை தெரிவித்துள்ளார்.


Tags : Christian ,Russia ,Ukraine , Ukraine, Russia, war, discontent, Pope
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்