உக்ரைனில் இருந்து போலந்துக்கு வரும் இந்தியர்கள் ஷெஹினி - மெடிகா எல்லையை பயன்படுத்த அறிவுறுத்தல்

போலந்து; உக்ரைனில் இருந்து போலந்துக்கு வரும் இந்தியர்கள் ஷெஹினி - மெடிகா எல்லையை பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மூலம் போலந்து வரும் இந்தியர்களுக்கு போலந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Stories: