×

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுக நிர்வாகிகளை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் பரமேஸ்வரன், டில்லிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.


Tags : Pimuha , DMK volunteer, half naked, AIADMK executive, arrested
× RELATED அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து...