×

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி..!!

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



Tags : Udayaniti Stalin ,Sapakkam - Thiruvallickeni , Tiruvallikeni, Udayanithi Stalin, win, discount
× RELATED இந்தியாவிற்கு நல்ல பிரதமரை...