ஒன்றிய வெளியுறவுத்துறை குழுக்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவ எல்லைகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை குழுக்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவ எல்லைகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சுழிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: