×

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவின் வடக்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து தகவல் இல்லை.


Tags : Sumatra Island, India , Powerful earthquake shakes the Indonesian island of Sumatra
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...