குற்றம் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Feb 24, 2022 ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சென்னை ஜெயக்குமார் சென்னை: சென்னை ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை