×

லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

லிதுவேனியா: லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


Tags : President ,Lithuania , President announces state of emergency in Lithuania
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்