×

மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு: புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும்

சென்னை: மறுவாக்குபதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட  அறிக்கை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி பகுதிகளை தவிர தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது.

Tags : State Election Commissioner ,Bhubaneswar , State Election Commissioner, Bhubaneswar Municipality, Rules of Election Conduct
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...