×

சோளிங்கரில் அமமுக வென்ற 2 வார்டுகளில் அதிமுகவுக்கு 1 ஓட்டு

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சி, 22வது வார்டில் அமமுக வேட்பாளர் காஞ்சனா 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் லீலாவதி 108 வாக்குகளும், பாமக வேட்பாளர் சாந்தி 60 வாக்குகளும் பெற்றனர்.  இங்கு பாஜ வேட்பாளர் கிருஷ்ணவேணி 3 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அனுராதா 1 ஓட்டு மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தனர். அதேபோல் 19வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராதிகா 274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு அதிமுக வேட்பாளர் சரண்யா 1 ஓட்டு மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

Tags : AIADMK ,Cholingar , 1 vote for AIADMK in 2 wards won by AIADMK in Cholingar
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...