×

ரவா உருண்டை

செய்முறை

முதலில் வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுக்கவும். அதில் ரவை போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது நெய் விட்டு ஏலக்காய் போட்டு தேங்காய் சேர்த்து வறுக்கவும். பிறகு பால் சேர்த்து நன்கு கலந்ததும் சர்க்கரை போடவும். அனைத்தும் ஒன்றாகக் கலந்து உருண்டு வரும்போது தீயை நிறுத்திவிட்டு துளிதுளியாக பால் சேர்த்து உருட்டினால் ரவா உருண்டை தயார்.

Tags :
× RELATED காஷ்மீர் புலாவ்