தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் கைது

மும்பை: தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை கைது அமலாக்கத்துறை கைது செய்தது.

Related Stories: