×

அரக்கோணம் நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் விபரம்

1வது வார்டில்,  திமுக வேட்பாளர் ராஜன்குமார் 889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சைலஜா, 519 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தியாகராஜன் 28 வாக்குகள் பெற்றனர்.

2வது வார்டில், காங்கிரஸ் வேட்பாளர் நரேஷ்குமார் 470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த பாபு 833 வாக்குகளும். பாஜவை சேர்ந்த புகழேந்தி 58 வாக்குகள் பெற்றனர்.
3வது வார்டில், திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன் 517 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சரவணன் 545 வாக்குகளும், பாமவை சேர்ந்த அம்பிகா 250 வாக்குகளும் பெற்றனர்.

4வது வார்டில், திமுகவை சேர்ந்த செந்தில்குமார் 638 வாக்குகள் பெற்று    வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த காளிதாஸ் 402 வாக்குகளும், பாமகவை சேர்ந்த ரமேஷ்பாபு 264 வாக்குகளும் பெற்றனர்.

5வது வார்டில், திமுகவை சேர்ந்த சாமுண்டீஸ்வரி 631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த விணுத்னா 230 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் பரிமளா 242 வாக்குகள் பெற்றனர்.

6வது வார்டில் திமுகவை சேர்ந்த பாபு 640    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சரவணன் 307 வாக்குகளும், தேமுதிவை சேர்ந்த குமரவேல் 200 வாக்குகள் பெற்றனர்.
7வது வார்டில், திமுகவை சேர்ந்த சங்கீதா 618    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த ரங்கதுரை 434 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுனில்குமார் 35 வாக்குகளும் பெற்றனர்.

8வது வார்டில், திமுகவை சேர்ந்த பிரியதர்ஷினி 1,017    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த இந்திரா 238, சுயேட்டை வேட்பாளர் ரக்‌ஷா ராஜ்போஸ் 427 வாக்குகள் பெற்றனர்.

9வது வாடில், திமுகவை சேர்ந்த மாலின் 783    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த பிரபாகரன் 199, சுயேட்சை வேட்பாளர் தயாநிதி 382 வாக்குகள் பெற்றனர்.
10வார்டில், திமுகவை சேர்ந்த கலாவதி 835    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த செல்வி ஈஸ்வரி 502, பிஎஸ்பி கட்சியை சேர்ந்த தேன்மொழி 28 வாக்குகளும் பெற்றனர்.
11வது வார்டில், திமுகவை சேர்ந்த ரேவதி 632    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த பூஷ்னா 594,    பாஜவை சேர்ந்த லட்சுமி 47 வாக்குகள் பெற்றனர்.
12வது வார்டில், திமுகவை சேர்ந்த ரஷிதா 567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வை சேர்ந்த சுப்புலட்சுமி 544    வாக்குகள் பெற்றார்.

13வது வார்டில், திமுகவை சேர்ந்த கங்காதரன் 402 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அதிமுகவை சேர்ந்த ஜெகதீஷ்குமார்  171 வாக்குகள், சுயேட்டை வேட்பாளர் முகமது காசிம் 293 வாக்குகள் பெற்றனர்.
14வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சாந்தி 418    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுகவை சேர்ந்த பிரமாவதி 287 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தாஜினிஸா 11    வாக்குகள் பெற்றனர்.

15வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நித்யா 602 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த ஹேமலதா 318 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சவுமியா 33 வாக்குகள் பெற்றனர்.

16வது வார்டில், திமுகவை சேர்ந்த லட்சுமி 439    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சித்ரா 291 வாக்குகள் பெற்றார்.
17வது வார்டில், திமுகவை சேர்ந்த அன்பழகன் 604 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த ஜெய்சங்கர் 357 வாக்குகளும், பாஜவை சேர்ந்த நந்தினி 45 வாக்குகளும் பெற்றனர்.
18வார்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்ரா 433    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த கல்பனா 427, பாஜவை சேர்ந்த ஜெயசித்ரா 70 வாக்குகளும் பெற்றனர்.
19வது வார்டில் திமுகவை சேர்ந்த சரோஜா 879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த செல்வி 201, பாஜவை சேர்ந்த சரஸ்வதி 309வாக்குகளும் பெற்றனர்.

20வது வார்டில், அதிமுகவை சேர்ந்த கோமதி 601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த துர்காதேவி 521, பாஜவை சேர்ந்த முனிலட்சுமி 27வாக்குகள்  பெற்றனர்.
21வது வார்டில், திமுகவை சேர்ந்த வடிவேல் வண்ணன் 524    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த ெஜயக்குமார் 226, பாமகவை சேர்ந்த சத்தியநாராயணன் 190 வாக்குகள் பெற்றனர்.

22வது வார்டில் திமுகவை சேர்ந்த மல்லிகா 654    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சுகந்தி வினோதினி 546, பாஜவை சேர்ந்த கீதா 71 வாக்குகள் பெற்றனர்.
23வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நரசிம்மன் 653    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் 464, சுயேட்சை ரவிகு மார் 16 வாக்குகள் பெற்றனர்.
24வாது வார்டில், திமுகவை சேர்ந்த மோன்ராஜ் 676    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பத்மநாபன் 575, சுயேட்சை வேட்பாளர் ராமமூர்த்தி 121 வாக்குகள் பெற்றனர்.
25வது வார்டில் திமுகவை சேர்ந்த துரை சீனிவாசன் 385    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பிரபாகரன் 346, சுயேட்டை சீனிவாசன் 382 வாக்குகள் பெற்றனர்.
26வது வார்டில், திமுகவை சேர்ந்த  சிட்டிபாபு 575    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த திவாகர் 372, சுயேட்சை வேட்பாளர் ராணி பிரியங்கா 23 வாக்குகள் பெற்றனர்.
27வது வார்டில் அதிமுகவை சேர்ந்த ஜெர்ரி 307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த மூர்த்தி 263 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் நகேஷ் சுனில்நாத் 185 வாக்குகள் பெற்றனர்.

28வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜலட்சுமி 474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் இந்திராணி 158 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சாமுண்டீஸ்வரி 278 வாக்குகள் பெற்றனர்.
29வது வார்டில், திமுகவை சேர்ந்த நந்தாதேவி 545    வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுகவை சேர்ந்த கிரிஜா 212, சுயேட்சை வேட்பாளர்  தனலட்சுமி 162 வாக்குகள் பெற்றனர்.    
30வது வார்டில் திமுகவை சேர்ந்த பிரகாஷ் 513    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சரவணன் 325, சுயேட்சை வேட்பாளர் ஆனந்தராஜ் 48 வாக்குகள் பெற்றனர்.
31வது வார்டில் அமமுகவை சேர்ந்த லட்சுமி 332 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். திமுகவை சேர்ந்த கவுரி 309 வாக்குகள், அதிமுகவை சேர்ந்த சர்மிளா 125 வாக்குகள் பெற்றனர்.
32வது வார்டில், திமுகவை சேர்ந்த ஜெயபால் 832    வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுகவை சேர்ந்த டில்லிபாபு 573,    சுயேட்சை வேட்பாளர் பழனி 432 வாக்குகள் பெற்றனர்.

33வது வார்டில், திமுகவை சேர்ந்த பரக்கத் 558    வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுகவை சேர்ந்த அவமாபி 85, சுயேட்சை வேட்பாளர் ரிஸ்வானா 313 வாக்குகள் பெற்றனர்.
34வது வார்டில், திமுகவை சேர்ந்த ரஸியா 690    வாக்குகள் பெற்று வெற்றி யடைந்தார். அதிமுகவை சேர்ந்த யோகிஸ்வரி 321, சுயேட்சை வேட்பாளர் பிரமிளா 32 வாக்குகள் பெற்றனர்.
35வது வார்டில், சுயேட்சை வேட்பாளர் காந்திராஜ் 487 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். திமுகவை சேர்ந்த முகமது அலி 300, அதிமுகவை சேர்ந்த பிரகாசி 13 வாக்குகள் பெற்றனர்.
36வது வார்டில் அதிமுகவை சேர்ந்த முனீஸ்வரி 623 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி 377 வாக்குகள் பெற்றார்.
மொத்தத்தில் 24 திமுக வேட்பாளர்கள், 8 அதிமுக, 1 காங்கிரஸ், 1 அமமுக, 2 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். அதில் அரக்கோணம் நகராட்சியை திமுக கைப்பற்றியது.

Tags : Arakkonam , In the 1st ward, DMK candidate Rajankumar won with 889 votes. Sailaja from AIADMK, 519 votes, we are Tamils
× RELATED பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி