×

பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகளில் அதிக வார்டுகளை திமுக கைப்பற்றியது

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி நகராட்சியின் 36 வார்டுகளில் திமுக 31, அதிமுக 3, சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி நிலவரம் வருமாறு: 1வது வார்டு-சந்திகிருஷ்ணகுமார் (அதிமுக)-819,   சிவசங்கரி (திமுக)-623. 2வது வார்டு -உமாமகேஷ்வரி (திமுக)-1019, கவிதா (அதிமுக)-602. 3வது வார்டு -இந்திராகிரி (திமுக)-884 அகிலாண்டேஸ்வரி (அதிமுக)-453. 4வது வார்டு -கிருஷ்ணகுமார்  (திமுக)-968, திருநீலகண்டன் (அதிமுக)-489. 5வது வார்டு -தேவகி (சுயேட்சை)-963, கனகவள்ளிவிஜயகுமார் (அதிமுக)-410. 6வது வார்டு -சுதா (திமுக)-1010   
வள்ளிநாயகம் (அதிமுக)-559. 7வது வார்டு - நர்மதா (திமுக)-611, பூங்கோதை (அதிமுக)-81. 8வது வார்டு -வசந்த்(அதிமுக)-668, வெங்கிடுசாமி (திமுக)-599.

9வது வார்டு -கலைவாணி(திமுக)-338, அர்ச்சனா (அதிமுக)-305. 10-சியாமளா (திமுக)-1053, பத்மபிரியா (அதிமுக)-330, 11வது வார்டு - ஜோதிமணி(திமுக)-1020,    
சுமதி(அதிமுக)-210. 12வது வார்டு -பழனிசாமி(திமுக)-793. சித்ராதேவிமுருகன் (அதிமுக) 418. 13வது வார்டு -மணிமாலா (திமுக)-837, கனகராஜ் (அதிமுக)-417. 14வது வார்டு -நாகராஜ் (திமுக)-796, பாலன் (அதிமுக)-125. 15-சையத்யூசப்(மதிமுக)-1055, செந்தில்குமார் (பாஜக)-367. 17வது வார்டு -கந்தமனோகரி (திமுக)-855, ரம்யா (அதிமுக)-375. 18வது வார்டு -கீதாலட்சுமி (திமுக)-874, பிரேமலதா(அதிமுக) &683  19வது வார்டு -சரண்யா (திமுக)-791, ஜேம்ஸ்ராஜா (அதிமுக)-1251. 20வது வார்டு -பாலமுருகன் (திமுக)-833, அருள் (அதிமுக)-274. 21வது வார்டு -இளமாறன் (திமுக)-1201, ராஜ்கபூர் (அதிமுக)-243. 22வது வார்டு -மாணிக்கராஜ்(திமுக)-752, சுப்ரமணியன்(அதிமுக)-360.

23வது வார்டு -லோகநாயகி (திமுக)-761, ஜெயகனி(அதிமுக) -245. 24வது வார்டு -தங்கவேல்(திமுக) 965, மார்ட்டின் (அதிமுக)-278. 25வது வார்டு -பாலகிருஷ்ணவேணி (சுயேட்சை)-625 பானுமதி (திமுக)-536. 26வது வார்டு -சாந்தலிங்கம்(திமுக)-760, பழனிக்குமார் (அதிமுக)-749. 27- விஜயகாயத்ரி (திமுக)-764. முரளி (எ) லட்சுமணநாராயனன் (அதிமுக)-320. 28வது வார்டு -நிலாபர்நிஷா(திமுக)-1217    லட்சுமி (சுயேட்சை)-279. 29வது வார்டு -பாத்திமா(திமுக)-1361, ஐசாமுத்து (அதிமுக)-637. 30வது வார்டு -நாச்சிமுத்து (திமுக) -1064, அருணாச்சலம் (அதிமுக)-617.31வது வார்டு -சரிதா (திமுக)-1406, முத்துலட்சுமி (அதிமுக) -337. 32வது வார்டு -ஆதித்யன்விஜயகுமார் (அதிமுக)-471 பெருமாள் (திமுக)-1070. 33வது வார்டு -சண்முகபிரியா (திமுக)-1477, நாகம்மாள் (அதிமுக)-430. 34வது வார்டு -வைஷ்ணவி (திமுக)-889, மகேஸ்வரி(அதிமுக) 752. 35வது வார்டு -கௌதமன் (திமுக)-688, அய்யப்பன் (அதிமுக)-526. 36வது வார்டு -செந்தில்குமார் (திமுக)-920, கிட்டான் (அதிமுக) -360.

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் திமுக அதிக வார்டுகளை கைப்பற்றியது. வெற்றி நிலவரம் வருமாறு: 1வது வார்டு- செல்வக்குமார் - (திமுக) 1542, நடராஜ் (அதிமுக) 114, 2வது வார்டு -கனகமணி (திமுக)-571, உஷாதேவி (பாஜக)-177. 3வது வார்டு - வீரமணி (திமுக)-1386, ரமேஷ்குமார் (அதிமுக)-316. 4வது வார்டு -சுரேஷ் (திமுக)-642, பாஸ்கர் (சுயே)-744. 5வது வார்டு -கவிதா (திமுக)-1136, கார்த்திக்பிரியா (அதிமுக)-355, 6வது வார்டு -சத்தியவாணிமுத்து (திமுக)-1133, சகுந்தலா (அதிமுக) (207) 7வது வார்டு -கலாராணி (திமுக)-1067, சுகிலா (அதிமுக)-166. 8வது வார்டு -இந்துமதி (திமுக)-1480, ஷீலா (அதிமுக)-259.

9வது வார்டு -மகுடீஸ்வரன் (திமுக)-989, மயில்கணேசன் (அதிமுக)-480. 10வது வார்டு -காமாட்சி (திமுக)-2502, லோகேஸ்வரன்(சுயே)-504. 11வது வார்டு -செந்தில்குமார் (திமுக)-1366, பாலகிருஷ்ணன் (அதிமுக)-380. 12வது வார்டு -அன்பரசன் (திமுக)-1017, ராஜேந்திரன் (நாம்தமிழர்)-432. 13வது வார்டு -ரஜேஸ்வரி (திமுக) 962, மேகலா (அதிமுக)-250. 14வது வார்டு -அழகுசுந்தரவள்ளி (திமுக)-1613, சுகுணாராணி (அதிமுக)-58. 15வது வார்டு -ரவிச்சந்திரன், (திமுக)-702, செந்தில்முருகன் (சுயே)-644. 16வது வார்டு -கீதாலட்சுமி (திமுக)-981, பாப்பூ (அதிமுக)-292. 17வது வார்டு -மணிகண்டன் (அதிமுக)-800, சிவக்குமார் (திமுக)-793. 18வது வார்டு -ஜெயந்தி (திமுக)-1119, விஜயராணி (அதிமுக)-315. 19வது வார்டு -பால்சாமி (திமுக)-903, ராஜதுரை (காங்கிரஸ்)-447. 20வது வார்டு -மாரியம்மாள் (திமுக)-1028, லட்சுமி காங்கிரஸ்(246). 21வது வார்டு -உமா மகேஷ்வரி (திமுக)-1024, மல்லிகா (அதிமுக)-448.

Tags : Dimuga ,Pollachi ,Valpara , Pollachi: DMK has won 31, AIADMK 3 and Independents 2 in 36 wards of Pollachi municipality. Success status is as follows:
× RELATED பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை...