செஞ்சி பேரூராட்சியில் திமுக அமோக வெற்றி

செஞ்சி : செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்மஸ்தான் வெற்றி பெற்றார். செஞ்சி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 17 வார்டுகளை திமுகவும் ஒரே ஒரு வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. செஞ்சி பேரூராட்சி வெற்றி பெற்றவர்கள் விபரம்:

1வது வார்டு, ராஜலட்சுமி (திமுக) 938 வெற்றி, பச்சையம்மாள் (அதிமுக) 188, 2வது வார்டு சந்திரா (திமுக) 983 வெற்றி, ஜெயராமன் (அதிமுக) 309, 3வது வார்டு அஞ்சலை (திமுக) 645 வெற்றி, சாந்தி(அதிமுக) 141, 4வது வார்டு லட்சுமி (திமுக) 785 வெற்றி, ஹிராணி (அதிமுக) 122, 5வது வார்டு கார்த்திக் (திமுக) 774 வெற்றி, செந்தில் (அதிமுக) 90, 6வது வார்டு சீனிவாசன் (திமுக) 649 வெற்றி, மணிமாறன் (அதிமுக) 58, 7வது வார்டில் மொக்தியார்மஸ்தான் (திமுக) 763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜா (அதிமுக) 344 வாக்குகள் பெற்றார்.

 8வது வார்டு சங்கீதா (திமுக) 885 வெற்றி, ஜெயலட்சுமி (அதிமுக) 372, 9வது வார்டு சுமத்திரா (திமுக) 661 வெற்றி, ராஜேஸ்வரி(அதிமுக) 152, 10வது வார்டு சங்கர் (திமுக) 594 வெற்றி, கமலக்கண்ணன் (அதிமுக) 110, 11வது வார்டு ஜான் பாஷா (திமுக) 820 வெற்றி, சின்ன துரை (அதிமுக) 154, 12வது வார்டு பொன்னம்பலம் (திமுக) 460 வெற்றி, அகமத்பாஷா (அதிமுக) 269, 13வது வார்டு அகல்யா (அதிமுக) 830 வெற்றி, ஜெயா(சுயே) 635, 14வது வார்டு நூர்ஜகான் (திமுக) 573 வெற்றி, ஷமிம்ஜா(அதிமுக) 339, 15வது வார்டு சிவக்குமார் (திமுக) 522 வெற்றி, வெங்கடேசன் (அதிமுக) 189, 16வது வார்டு புவனேஸ்வரி (திமுக) 657 வெற்றி, விமலா(அதிமுக) 214, 17வது வார்டு மகாலட்சுமி (திமுக) 509 வெற்றி, ஜெயந்தி(அதிமுக) 184, 18வது வார்டு மோகன் (திமுக) 387 வெற்றி, அசோக் (அமமுக) 276.செஞ்சியில் தொடர்ந்து ஆறாவது முறையாக திமுக வெற்றி பெற்று செஞ்சி பேரூராட்சியை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 18வது வார்டில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி அமமுக 2வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: