2வது வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: 2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சாலை மறியல் வழக்கில் கைது செய்த நிலையில் ஜெயக்குமாரை காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது.

Related Stories: