188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செங்கல்பட்டு சித்தாலம்பாக்கத்தில் 188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மருத்துவ பெட்டகத்தை வழங்கிய பின்னர் 188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories: